Birth of Krishna – Sri Krishna In English – Animated/Cartoon Stories For Kids

Once upon a time, there lived a king named Ukrasena. Ukrasena had a son, Kamsa, who was the Crown Prince of Mathura. Ha Ha Ha… Haa… He was a hard-hearted, merciless and cruel man. Aah… Aah… Aah… Aah… Aah… Everyone in Mathura was scared of his cruel and wicked nature. But there was one person, […]

Birth of Krishna ( கிருஷ்ணரின் பிறப்பு ) | Sri Krishna Tamil Stories For Kids

முன்னொரு காலத்தில், உக்கிரசேனன் என்ற மன்னன் வசித்து வந்தான்… கம்சன் என்ற பெயருடைய அவனது மகன் இளவரசனாக மதுராவை ஆண்டு வந்தான்… கம்சன் குரூர புத்தியுள்ள, கொஞ்சமும் கருணையில்லாத… கொடூரமானவனாய் விளங்கினான்… மதுரா நகர மக்கள் எல்லோரும்… அவனது கொடூரகுணத்திற்கு அஞ்சி வாழ்ந்து வந்தனர்… ஆயினும் கம்சன், தேவகி என்னும் தனது ஒன்று விட்ட சகோதரியை… அன்போடு நேசித்தான்… அவள் பணிவும், பக்தியும் உள்ள நல்ல பெண் ஆவாள்… தேவகியின் திருமணம் வசுதேவர் என்ற பெயர் கொண்ட […]